இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
நமது கடமை
வார்ப்புரு:Poem நமது கடமை
பேருடனே புகழ் பெறுவோம்-நம்மைப்
பெற்றநன் னுட்டுக்கே உதவிகள் புரிவோம்.
சீருடன் செல்வமும் சேர்ப்போம்-நல்ல
சீமான்கள் என்னவே சிறப்புடன வாழ்வோம்்.
(பேரு)
ஐந்து வயதுள்ள சிறுவன்-நீரின்
ஆவியால் யந்திரம் இயக்கிய ஒருவன்
தந்த உதவியினாலே-இந்தத்
ஜதரணியில் உள்ளவர் புகழ்வது போலே
நிலக்கரி வாரிய சிற்றுள்-நல்ல
நீராவி வண்டி ளால் புகழ் பெற்றுன்
விலக்குதற் காருளர் நம்மை -நாமும்
வேண்டி உழைத்திடில் வந்திடும் நன்மை_(பேரு) வார்ப்புரு:Poem
4 |