உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எச்சரிக்கை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. முயற்சி முயலுக என்றும் முயலுக என்றும் முயலுக - மேன் மேலும் முயலுகவே செயலெனுஞ் சாகரம் சிந்தனை மத்தில தெரிக்கவே-அமுதச் செல்வம் திரண்டெழவே. (முய) காரிருள் சூழ்ந்துதன் கண்ணைச் செயலற்ற தாக்கினும் துளி கவலையில் லாதவனாய் பேருக் கிருக்கிற ஞானச் சிறுதடி யூன்றியே--இருளன் பெயர முயல்வதுபோல். (முய) காட்டி விரையிகத் தேடிப்பொழுது கழிந்ததும் - தனது கண்ணின் நனிசிறந்த கூட்டி லிருக்கும்தன் குஞ்சினைக் காணக் கருதிய -தாய்க் நடக்கும் வழியில் இலந்தை நெருஞ்சிமுள் ளாயிரம் - குருவி முயல்வதுபோல் நட்டுவைத் தாரெனினும் அகற்ற முயல்வதுபோல். (மூய ) /பகைவர் (முய) அடக்கமும் அன்பும் உடையவர் அவ்வழி யாகலே-வரின் காலைக் கதிரவன் தோன்றி யதுமுதலாகவே - மாலைக் கங்குல் வரும் வரையும் சோலை மலர்களி லுள்ள மதுவினைச் சேர்க்கவே-ஈக்கள் சொக்கி முயல்வதுபோல் உற்ற சுகங்களனைத்தும் உதறி எறிந்துதன் -- உள்ளத் துண்மை தனைப்பகித்தே (ய) கற்றவர் நெஞ்சங் களிக்கக் கவிதை புனையவே - கவிஞன் கருதி முயல்வதுபோல் எல்லையில் லாதபே ரின்ப வெளியீ லிருப்பவன் - உல கெங்கும் நிறைந்தவன் பால் நாளும் முயல்வது போல். (yo) (முய) நல்லறி வென்னும் சிறகைவிரித்துப் பறக்கவே - தொண்டன

14

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/14&oldid=1730684" இலிருந்து மீள்விக்கப்பட்டது