உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எச்சரிக்கை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. பரிவுள்ள பையன் ஒருதினம்; காலை நேரம்; ஒளிக்கதிருதித்துச் சும்மா இரண்டொரு நிமிடம் கூட இருக்காது மரங்க ளின்மேல் குருவீகள் கூடி யின்பக் குரலினில் பண்ணி வசக்கச் சரியெனச் சொல்லி நானும் சட்டென எழுந்தி ருந்தேன் சிந்தனை துளியு மின்றித் தெருப்பக்கம் கால்கள் செல்ல விந்தையாய்ச் சிறுவர் கூடி . விளையாடக் கண்டு நின்றேன் முந்திய இரவு பெய்த மழையினால் நனைந்த பூமி அந்தமில் லுவகை மற்றங் கவர்களுக் களித்த தம்மா! அமைதியா யிருந்தான் குந்தி அதிலொரு சிறுவன் மெத்த புதியதாய்ப் பொன்னால் காண்போர் புலன்மயங் கிடவே செய்த அதிசயச் சிலையி தென்றே அகமிக மகிழ்ந்தேன் அங்கே எதனையோ கூர்ந்து பார்த்தான் என்ன வென் றெண்ணி னேன்நான் பாதையின் மறுப்பு றத்தில் பறப்பம்பாய் வைத்து நீள யாதொன்று முட்பு காதே அடைத்திருந் தார்கள். பாயின் மீதினில் காக்கைக் கும்பல் மெதுவாக எழும்பும் குந்தும் சூதுடன் கூர்ந்து பார்க்கும் சுருக்கவே பறக்கும் குந்தும்

24

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/24&oldid=1730695" இலிருந்து மீள்விக்கப்பட்டது