இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தங்கிநில் லாது - மேலே தாவுது காணீர் இங்ஙன மாக-மக்கள் எங்ஙனம் தாழ்வார். எங்கள் உரிமை - நாங்கள் எடுத்துக்கொள் வோமே சங்கரி காளி - வெல்க சத்திய மென்றான். அங்கந்த வேளை -நன்னீ ராடும் நிமித்தம் தங்கமே போலும் - மேனி தளதளப் போடு மங்கை ஒருத்தி-மனதில் மகிழ்ச்சி குலாவ எங்கள் துறைக்கு - வரவே எட்ட நடந்தோம்.
28
28