உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எச்சரிக்கை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. எழுச்சி பங்குனி மாதம் - பகல் பத்து மணிக்கு மங்கள கீதம் - மலர் வண்டுகள் பாட இங்கித மாக-மனதுக் கின்பம் பயக்கும் துங்க பத்திரை -கதித் துறையி லிருந்தேன் - சிங்கக் குருளை — யென்று செப்பிடலானோன் மங்கும் இருளில்- தோன்றும் மதியத்தைப் போலே முங்கிய மிழ்ததும் - தொழிலில் முனைந்தவ னாகி அங்கன் னதியில்- யாதோ ஆய்ந்திட லானான். சங்கதி யென்ன?- என்று சாடையிற் கேட்டேன் அங்கவன் சொன்னான்-ஐய அவனியின் மீது எங்கு கண்டாலும்- சுதந்திர எழுச்சி எழுந்து பொங்கும் பொழுது - அடக்கப் புறப்புடு கின்றார். இங்கதை நானும்-ஆய எண்ணின னாகி எங்களிற் கூறை_மீதி லேறிப் படர்ந்து தொங்கும் சுரைக்காய் - முற்றித் தொட்டும் உலர இங்கதை நீரில் -அமிழ்த்தி இருந்திடச் செய்தேன்.

27

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/27&oldid=1730698" இலிருந்து மீள்விக்கப்பட்டது