பக்கம்:எச்சில் இரவு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73


ஒரு மகாகவியைத்தான். மற்றவர்கள் பின்பற்று. வார்கள். மகாகவி என ஒருசிலரால் அழைக்கப்படும் பாரதியே மற்ருெரு கவிஞரைப் பின்பற்றி எழுத லாமா?’ என்று கேட்டாள்.

வளரும் நிலையிலிருப்பவர்கள், பெருங்கவிஞர் களப் பின்பற்றி எழுதுவதில் தவறில்லை. ஒருவன் எவ்வளவு பெரிய கவிஞனுக இருந்தாலும் அவனேப் பின்பற்றி எப்போதுமே மற்ருெருவன் எழுதிக் கொண் டிருப்பதுதான் தவறு” என்ருன் அவன். . . . .

'இதுவும் தவறுதான்; என்னை நீங்கள் அடிக்கடி வற்புறுத்துவதும் தவறுதான்' என்ருள் அவள். -

"ஆம்! இதற்குரிய தண்டனை முத்தம் கொடுப்ப தி' இருக்குமால்ை. இதனை நான் இப்ப்ோதே ஏற்றுக் கொள்கிறேன்: என்ருன் அவன். * : *

தருவது

பெறுவது

மனம்விட்டுப் பேசுவ இl

கேட்பது

விருக்துண்டது

ட்டைடபது ஆகிய இவை ஆறும் அன்புக்கும் கட்புக்கும் உரிய அடையாளங்கள் என்ருள் அவள்.

உருவம்

பருவம்

శళడ డ్రాఙr L్చ

வனப்பு

அச்சம்

கானம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/83&oldid=1001330" இலிருந்து மீள்விக்கப்பட்டது