பக்கம்:எச்சில் இரவு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74


ஆகிய இவை ஆறும் அழகுக்கும் உன் அடக்கத்துக் கும் உரிய அடையாளங்கள்’ என்ருன் அவன். .

'இளமை என்பது” என்ருள் அவள். "ஓர் இன்பச் சுனே' என்ருன் அவன். 'முதுமை என்பது' என்ருள் அவள். "எல்லா நோய்களையும் ஏற்றுக்கொள்ளும் ஒர் மருத்துவமனை' என்ருன் அவன்.

அவள் ஏதோ அவனிடம் சொல்ல நினைத்தாள், சொல்ல முடியவில்லை.

அவன் ஏதோ ஒன்றைக் கொடுக்க நினைத்தான், கொடுக்க முடியவில்லை.

அப்போது, அவனுக்கு மன்மத மயக்கம்! அப்போது, அவளுக்குக் கண்மத மயக்கம்! அரும்பு மெளனம் சிறிதுகேரம் அங்கே வளர்ந்தது. அதற்குப் பிறகு, அவன் அவளேப் பார்த்து'கமது காட்டில் முதன் முதலாக அச்சுக்கூடம் 1712-ம் ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி என்னும் ஊரில்தான் கிறுவப்பட்டதாம். 'முத்தம் என்னும் அச்சுக்கூடமோ, ஆதிமனிதன் தோன்றிய காலத்திலேயே நிறுவப்பட்டுவிட்டது” என்று கூறிக்கொண்டே கெருங்கினர். அவளும் கெருங்கினுள்: இடைவெளி குறைந்தது. பிறகு இருவரும் ஒன்ருக ஒட்டிக்கொண்டனர். மிக கன்ருக ஒட்டிக் கொண்டனர்.

மன்மத மயக்கம் திரும் வரையில்உதடுகள் ஒய்வெடுத்துக் கொள்ளவே இல்லை! முதலில் மேட்டிலும் பிறகு பள்ளத்திலும் எச்சில் விளையாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/84&oldid=1001331" இலிருந்து மீள்விக்கப்பட்டது