பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93


இயங்குவது தடுக்கப்படுகிறது. மூலாதாரக் கொள்கையை வைத்துக் கொண்டு, தேர்தலுக்கு நின்று, பொதுமக்கள் ஆதரவு திரட்டிக் காட்டும், வழி அடைக்கப்படுகிறது.

பிற கட்சிகள் அடக்குமுறையைச் சந்திக்கவில்லையா; எதிர்த்து நிற்வில்லையா; வெற்றி பெறவில்லையா என்று எண்ணம் தோன்றும்போது, இந்த விளக்கத்தை நினைவிற்குக் கொண்டு வரவேண்டும்.