பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


கட்சி நடத்தும் உரிமையும், அதற்காக தேர்தலுக்கு நிற்கும் உரிமையும், கிடைக்குமா, கிடைக்காதா என்பதுதான் கேள்வி.

கம்யூனிஸ்டு கட்சிக்குக்கூட பொதுஉடைமைப் பிரசாரம் செய்யக் கூடாது என்று தடை வரவில்லை – அவர்களின் பேச்சு உரிமை பறிக்கப்படவில்லை – பொதுஉடைமை திட்டத்தின் பேரில் தேர்தலில் நிற்கும் உரிமை மறுக்கப்படவில்லை.