பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99


எனவே பிற கட்சிகள் இத்தகைய நிலையில் என்ன செய்தன என்று ஒப்பிட்டு பார்ப்பதிலும் விளக்கம் கிடைக்காது, வழி தெரியாது. நமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை முற்றிலும் மாறானது. இதற்கு ஒப்பாக, எதனையாவது காட்ட வேண்டுமானால் சர்வாதிகார நாடுகளைத்தான் காட்ட முடியும்.

பொதுஉடைமை ஆட்சிமுறையுள்ள, சீனாவில்,