பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100


ரஷியாவில், பொதுஉடைமைக் கட்சி தவிர வேறு கட்சிகள் இல்லை. தடுக்கப்பட்டுப் போய்விட்டன.

பொதுஉடைமை தவிர வேறு கொள்கைகள் கொண்ட கட்சிகள் இயங்க முடியாது. பிரசாரமும் கிடையாது; நடவாது.

பொதுஉடைமைக் கட்சி தவிர, வேறு எந்த கட்சியோ, தனி நபரோ, தேர்தலுக்கு நிற்க, உரிமை கிடையாது;