பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101


சட்டம் இடம் தராது.

இது போன்று தான் இங்கு, நமக்கு எதிராகக் கொண்டுவரப்படும் சட்டத்தால் ஏற்படும் நிலைமை.

பேச்சு உரிமை, அமைப்பு நடத்தும் உரிமை, தேர்தலில் ஈடுபடும் உரிமை, ஆளுங்கட்சிக்கு மட்டுமே, ரஷியாவில், சீனாவில் இருப்பது போல, புதிய சட்டத்தின் மூலம், நாட்டுப்