பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116


கொண்டு, சிலரோ, பலரோ தங்கள் வாழ்நாளை இதற்கே தந்துவிட்டு, பின்பற்றுவோர் அற்று, மடிந்து போவர்; அவர்களுடன் அந்தக் கொள்கைக்கான முயற்சியும் மடிந்து போகும்.

திராவிடக் கொள்கையைப் பொறுத்த வரையில் அது வெற்றிபெற, நாம் மேலும் பல ஆண்டுகள்