பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121


காங்கிரஸ் மறைக்கப்பட்ட போதும், சிறைபடுத்தப்பட்ட போதும், அந்தப் பெயரில் இல்லாமல், எந்த நடவடிக்கையில் ஈடுபட்டால் தண்டனை கிடைக்குமோ அந்த நடவடிக்கையை மேற்கொள்ளாமல், ஆனால், காங்கிரசினுடைய மற்ற கொள்கைகளை, மூலாதாரமான சுயராஜ்ய திட்டத்தை ஆதரித்துப் பிரசாரம் செய்யவும், சிறைப்பட்ட காங்கிரசாரின்