பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138


ஆனால் நாம் மேற்கொள்ளும் போக்கு, மிகப்பெரிய, விரிவாகியுள்ள, காங்கிரசுக்கு அடுத்தபடியாக உள்ள, சில இலட்சம் உறுப்பினர்களையும், பல இலட்சம் மக்களின் நல்லாதரவையும் கொண்ட, பதினைந்து ஆண்டுகள் பல பாடுபட்டு வளர்த்துள்ள, ஒரு பெரிய இயக்கத்தை பாதிக்கக்கூடியது, என்பதை மறந்துவிடக்கூடாது.

நாம் எடுக்கும் முடிவு