பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

இரண்டாவதாக, குறிப்பிடத்தக்கவர்கள் குறைவான எண்ணிக்கையில் சிறை செல்வதால், கிடைக்கும் ஆதரவு, குறிப்பிடத்தக்கவர்களல்லாத நிலையில் உள்ள, தொண்டர்கள் பெரும் அளவிலே செல்வதால் ஏற்பட்டுவிடாது.

பெரிய தொகையினர் சிறை சென்றனர் என்ற கணக்கு, கட்சியின் வளர்ச்சி எவ்வளவு பெரிது