பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

நாம் முடிவெடுத்து, அந்த முடிவின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட அளவினர், தடை மீறுவர், மற்றவர், கழகத்தை நடத்திச் செல்வர், என்ற நிலை இருக்க, சட்டம் இடமளிக்கவில்லை.

தி. மு. கழகம், தடைச்சட்டத்தை மீறும் என்று நாம் முடிவு எடுத்துவிட்டால், மீறுவோர், மீறாதவர் என்ற பாகுபாடு பற்றி, சர்க்கார்