பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

175

என்பது என் கருத்து.


சிறைபுக இசைவோரின் தன்மையும் தொகையும் ஒருபுறமிருக்க, இவர்கள், தடை மீறிச் சிறை புகுவது, தி. மு. கழகத்தவர் என்ற முத்திரையுடன்தான் இருக்குமா என்பது கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினையாகும்.

தி. மு. கழகம், தடைச்சட்டத்தை மீறுவது என்று