பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

என்ற நிலை ஏற்படும்.

இந்த நிலை எந்தவிதத்திலும் பயன் தருவது ஆகாது.

ஆக நாம் மீண்டும் அடிப்படைக்கு வருகிறோம் - தடை மீறுவோரின் அளவு இருக்கட்டும் - கழகம் என்ற அமைப்பு, தடை மீறும் செயலுக்குப் பிறகும் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்ற பிரச்சினைக்கு வருகிறோம்.