பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

எவ்வளவு வெறுப்பு இருக்கிறதோ, அதே அளவுக்கும் அதைவிட அதிகமாகவும், பிறகட்சிகளுக்கு உள்ளன.

எனவே, தி. மு. கழகம் மறைகிறது என்றால், ஆளுங்கட்சியும், மற்ற எதிர்கட்சிகளும் மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளும்.

மற்றக் கட்சிகள்கூட, காங்கிரஸ் போலவே, அகில இந்தியா என்ற திட்டத்தை ஏற்றுக் கொள்பவை.

தி. மு. கழகம், பிரிவினை கேட்பதால், நாட்டினில்