பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

195

பட்ட பிறகு, அந்த நிலை கிடைத்தது என்பதைக் கவனித்தால் மட்டுமே அந்த நிலையின் மேம்பாடு புரியும்.

சென்ற தேர்தலில், ஆளுங்கட்சிக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 50 இலட்சம்; தி. மு. கழகத்துக்கு 34 இலட்சம்.

இந்த அளவு, ஆளுங்கட்சியுடன் நெருங்கி வந்துள்ள எதிர்க்கட்சி, இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லை, என்பது சர்வசாதாரணமான விஷயம் அல்ல.