பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194


தி. மு. கழகம் மறைந்து அப்படிப்பட்ட கட்சிகள் வலிவும் செல்வாக்கும் பெறுவதால்

தென்னாட்டுக்கும் இலாபம் இல்லை, ஜனநாயகத்துக்கும் வளர்ச்சி இல்லை.

திராவிட முன்னேற்றக் கழகம் இன்று, பாராளுமன்றத் துறையில் குறிப்பிடத்தக்க நிலையை பெற்றுவிட்டதால், அது பலருக்கு மிகச் சாதாரணமானதாகத் தோன்றுகிறது - எத்துனை பாடு