பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

தேர்தல் ஒரு வகையான கருவி.

எனவே கொள்கை பிரசாரம் – அமைப்பு – மக்கள் ஆதரவு வளர்ச்சி எனபவைகளைப் பொறுத்தே வெற்றிக்கான வளர்ச்சியும் வலிவும் பெற முடியும்.

தடைச்சட்டத்தின்படி, ஏற்படும் நிலைமையில், கொள்கையை, தடைமீறி பேசுவது என்பது, வீரச்செயல், தியாகத்துக்கான