பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

பெட்ரோல், டின்னுடன் வைத்துக் கொண்டிருக்கச் சொன்னது என்ன ஆயிற்று என்பதும், எனக்கும் தெரியும் - உங்களுக்கும் தெரியும்.

எனவேதான், தி. மு. கழகம் கொள்கையை மாற்றிக் கொண்டது என்று தூற்றக் கூடியவர்களைப்பற்றி நான் கவலைப்படவில்லை என்று சொன்னேன். எனக்கு