பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

கண்ட, கொண்ட மகிழ்ச்சி, பெருமையைவிட, வேறு எதிலும் கண்டதுமில்லை, கொண்டதுமில்லை.

கழகக் கூட்டங்களின் அளவு பெரிதாகிறது, எண்ணிக்கை வளருகிறது என்பதைக் காணும்போது ஒரு களிப்பு.

கழகப் பேச்சாளர்களின் தரம் உயருகிறது.