பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

வேதனை தரத்தக்கன.

மிகப் பெரிய சிக்கலுக்கு, இதுவரை எங்கும் எந்தக் கட்சியும் பார்த்திராத ஒரு சிக்கலுக்கு, மிக அவசரப்பட்டு, எளிதான ஒரு பரிகாரம் தேட முற்படுவதன் விளைவு இது. பரிகாரம் தேடுவதிலே