பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

243

முறையை மேற்கொள்ளும்போது, அதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் தந்திரமுறையை மேற்கொள்ளுவதைத்தான் அந்த அமைப்புகள் கையாண்டன. அதனைக் கோழைத்தனம் என்றோ, கொள்கைத் தடுமாற்றம் என்றோ எவரும் கூறவில்லை, போர்முறை மாற்றம் என்றும், தந்திரத் திட்டம் என்றும் கூறினர்; வரவேற்றனர்.