பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244


ஆனால் இவைகள் எல்லாம் கூட, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு முழுவதும் வழிகாட்டுவனவாக இல்லை.

நமக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமைக்கு ஒரு பரிகாரம் காண வேண்டுமானால், நாம் இந்த நிலைமையை ஏற்படுத்திய காங்கிரஸ் கட்சி, முதலில் என்னென்ன செய்து பார்த்தது, என்பதைக்