பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

245

கவனிக்க வேண்டும்.

தடைச்சட்டம் எனும் இந்த ஆயுதத்தை நம்மீது வீசுவதற்கு முன்பு, காங்கிரஸ், நம்மை அழிக்க வேறு என்னென்ன முறைகளைக் கையாண்டன என்பதனைப் பார்த்தால்தான், ஒரு ஆளுங்கட்சி என்னென்ன செய்து பார்த்துத் தோற்று இந்த சட்டம் கொண்டு