பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

249

என்று எண்ணினர். அதிலும் எமாந்தனர், எங்கும் அமைப்பு பரவிவிட்டது.

அமைப்பு எப்படியோ பரவிவிட்டது, ஆனால் தலைமைச் சண்டை ஏற்படும், உடைபடும் என்று எதிர்பார்த்தனர் – அதற்கு மாறாக கழகம் ஒரு குடும்பமாகிவிட்டது.

குடும்பத்திலேயே