பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

யாகக் காப்பாற்றுகிறார்கள்.எதிரியின் தாக்குதலுக்கு சுலபத்தில் இலக்காகிவிடக்கூடாது என்ற முறை இருக்கிறது. ஆங்கிலத்தில் காமாப்ளுவேஜ் என்று கூறுகிறார்கள். தந்திரமுறைகளால், தன்னைத் தானே மறைத்துக்கொள்ளும் முறை கையாளப்படுகிறது.

போர்வீரர்களுக்குக் கூட இந்நாட்களில், களம் அமைந்துள்ள இடத்திற்கு ஏற்றபடியான, உடை