பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

267

பட்டுப் போகுமாறும், புதிய புதிய படைவரிசைகளை அமைத்திட எளிதில் முடியாது.

களம் நோக்கி ஒரு படைவரிசை செல்லும் அது அழிக்கப்பட்டாலோ அல்லது அது போதுமானதாகத் தோன்றுவிட்டாலோ, மேலும் படைவரிசையை, பாசறை அமைக்கும்.

எனவே தான், பாசறைகளை, படைவரிசையைக் காப்பதை விட மிக ஜாக்ரதை