பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

ஒரு அமைப்பு உடைபட்டதும் மற்றோர் அமைப்பு ஏற்படுத்தும் வேலையைச் செய்தபடி இருக்க வேண்டும்.

மற்றோர் முறையிலே இதனை விளக்குகிறேன்.

பாசறை என்பது ஒன்று. படைவரிசை என்பது மற்றொன்று. பாசறை பல படைவரிசைகளைக் கொண்டது மட்டுமல்ல, புதிய புதிய படைவரிசைகளை உண்டாக்கக்கூடியது. பாசறை அழிந்து