பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

படை வரிசைகளை அமைத்து அனுப்பியபடி இருக்க வேண்டும். அப்படித் தொடர்ந்து படை வரிசைகளை நாம் அனுப்பிக் கொண்டிருக்க வேண்டுமானால் பாசறை, எதிரியின் இலக்குக்கு இரையாகாதபடி, Tactics, தந்திரமுறை அல்லது காமாப்ளுவேஜ், மாற்று உருவம் தேடிக் கொள்ளுதல் போன்றவைகளை மேற்கொள்ள வேண்டும்.