பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

277


இவை பற்றி நான் எண்ணிய வண்ணம் இருக்கின்றேன் - எண்ண, எண்ண பலப்பல புதுப்புது கருத்துகள், முறைகள் எனக்குத் தோன்றுகின்றன.

தோன்றிடும் கருத்துகளெல்லாம், திட்டங்களாகிவிடாது. கருத்தாழமற்ற திட்டங்கள் கவைக்கு உதவாதனவாகிவிடும்.

ஆகவே, நிலைமைக்கு ஏற்ப, முறைகளை வகுத்து