பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278

செயல்பட, என் திறமையிலும் தூய்மையிலும் நம்பிக்கை உங்களுக்கு இருக்குமானால், எனக்கு அந்த உரிமையை வழங்க வேண்டுகிறேன்.

நான் பொதுவாகப் பேசி வருவதைக் கவனித்திருப்பீர்கள். எனது நோக்கம்,

கொள்கையையும் விடக்கூடாது

கழகம் எனும் அமைப்பும் கலையலாகாது