பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

வேறுசிலர் இருப்பார்கள், அவர்களின் வேலை களம் செல்வது, மடிவது என்று இருக்கும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.

நான் திட்டமிட்டுக் கொண்டிருப்பது, அது அல்ல.

எனக்கு, சட்டத்தால் அழிக்கப்பட முடியாத பாதுகாப்புடன்