பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

287

ஒரு பாசறை வேண்டும் – அதிலே நிரந்தரமாக ஒரு பிரிவினர், இருந்திடுவர் என்பதற்காக அல்ல.

நாவலரும் நடராசனும் பாசறையினர், கருணாநிதியும் மதியும் படைவரிசையினர், நிரந்தரமான முறை இது என்பது அல்ல என் திட்டம்.

நாவலர் நடராசன்