பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

கருணாநிதி மதி, இவர்களைப் படைவரிசைக்கு அனுப்பி வைக்கும் பாசறையை ஒரு முறை அன்பழகனும் சோழனும் பார்த்துக் கொள்ளலாம், மற்றோர் முறை மற்றவர்களைப் படை வரிசைக்கு அனுப்பி வைக்கும் பாசறை வேலை நாவலரிடம் ஒப்படைக்கலாம் - எவரும் எந்தப் பிரிவுக்கும் நிரந்தரச் சொந்தக்காரர்கள் அல்ல - முறை மாறியபடி இருக்கும், இருக்க வேண்டும்.