பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

என்ற போதிலும், இதுதான், முதல்முறை, இது பற்றி எவரெவர் என்னென்ன கருதுகிறார்கள் என்பதை ஒரு சேர நாமெல்லாம் கேட்டிடும் வாய்ப்பினைப் பெறுவது.

இதுவே போதும் என்று இருந்துவிடாதீர்கள் - மேலும் இது பற்றிச் சிந்தித்தபடி இருக்க வேண்டுகிறேன்.