பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

299

என்ற அவச் சொல்லும் ஏற்படாமல், ஒரு நிலை ஏற்பட, வழிகாண வேண்டும். சிக்கலான பிரச்சினை - இதற்கு உங்கள் கருத்துகள் ஒவ்வொன்றும் எனக்கு ஒளி தருவனவாக நான் கொள்ளுகிறேன்.

நீங்கள் ஒவ்வொருவரும் இது பற்றி இதற்கு முன்பே சிந்தித்து பார்த்திருப்பீர்கள்