பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

பிரிவினைக் கொள்கைக்காக அமைப்பு ஏற்படுத்த, முனையலாம். முனைந்ததும் மீண்டும் சட்டம் குறுக்கிடும், மீண்டும் சிறை; மீண்டும் வெளியே,

பிரிவினைப் பிரசாரம் இருக்காது.

பிரிவினைக்கான அமைப்பு இயங்காது.