பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29


திரட்டுவது – என அமைவது சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை மீறப்படும் நிகழ்ச்சியாக இருப்பது, பிரசாரம் அல்ல.

இதனையும் நாம், மறந்துவிடக்கூடாது.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, ஒரு தடவை, பிரிவினை பேச வாய்ப்பு கிடைக்கும் அளவுக்குக் கூட, தோ்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்காது.