பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58


  1. அலைஅலையாகப் பலர் தடைமீறக் கிளம்பலாம்.
  2. கண்டனக்கிளர்ச்சிகள் நடத்தலாம்; கலகம் விளையலாம்.
  3. ஆட்சியாளர்களைப் பதவியில் இருந்து கீழே இறக்க முனையலாம்.
இவை நடைபெறலாம் என்று நினைக்கும் போது, சுவையாக இருக்கிறது – இருக்கும்.