பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


பாசமும் இருந்தால், இது ஏற்படக்கூடும்.

கொடுமையான சட்டம் இயற்றி, நியாயமான உரிமைகளுக்காகப் போராடுபவர்களைச் சிறையிலிட்டு வாட்டினால், பொதுமக்கள் மனம் கொதித்து, அடுத்தத் தேர்தலில், தம்மை வீழ்த்திவிடுவார்கள் என்ற அச்சமே, கொடுமை செய்யும்போதெல்லாம் ஆட்சியாளர்களுக்கு ஏற்படுகிறது.