பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

ஆதரவு காட்டவும், அவர்களை கொடுமைக்கு ஆளாக்கினோரிடம் வெறுப்பு கொள்ளவும், பல்லாயிரவர், அவர்கள் தமக்குச் சட்டப்படி கிடைக்கும் உரிமையைப் பயன்படுத்தி, தேர்தலில் கொடுமையாளர்களை விரட்டி விடுவது – இதுதான் பொதுவான நடைமுறை.

பொதுமக்களுக்கு, நம்மிடமோ, நாம் கூறும் கொள்கையிடமோ, பற்றும்