பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79


காங்கிரசுக்கு எதிராக கட்சி நடத்துபவர்களானால்.

பொதுமக்கள் காங்கிரசிடம் கொண்டுள்ள வெறுப்பையும், கொடுமைக்கு ஆளான நம்மிடம் கொண்டுள்ள பரிவினையும், பயன்படுத்திக் கொள்ள வேறு சில கட்சிகள் முனையும்.

அந்த முயற்சியில், சில கட்சிகள் வெற்றி பெறவும் கூடும்.