பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83



தி. மு. கழகத்திடம் பற்று கொண்ட பொதுமக்களின் ஓட்டுகளைப் பெறுகிற, விசித்திரம் ஏற்பட்டுவிடுகிறது.

இது எந்த வகையிலும் நம்முடைய நிலைமையையோ; நம்முடைய திராவிடநாடு கொள்கையையோ, சீராக்காது, பலன் நமக்கு இல்லை. சம்பந்தமில்லாதவர்கள் பலன் பெறுகிறார்கள்.