பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85



எனவேதான் நாம் இப்போது சந்திக்க வேண்டிய பிரச்சினை, அலாதியானது என்று கூறினேன்.

நாம் இதற்கு முன்பு இப்படி ஒரு பிரச்சினையைச் சந்தித்ததில்லை என்பது மட்டுமல்ல, எந்தக் கட்சியும் இது போன்ற பிரச்சினையைச் சந்தித்ததில்லை.

பல கட்சிகள், அடக்குமுறையைச் சந்தித்திருக்கின்றன; எதிர்த்து நின்றிருக்கின்றன; வெற்றி பெற்றிருக்கின்றன;