பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


ஆனால் அவைகள் யாவும் கட்சிகள் மேற்கொண்ட நேரடி நடவடிக்கைகளை ஒடுக்க ஏற்பட்ட அடக்கு முறைகள். கட்சிகளின் அடிப்படைக் கொள்கையை ஒடுக்க அல்ல.

கட்சிகள் மேற்கொண்ட நேரடி நடவடிக்கைகளை ஒடுக்க அடக்குமுறை மேற்கொள்ளப்பட்ட போது, அதனைத் தாங்கிக் கொண்டதால், கட்சியின்